News Update :

Sunday, January 20, 2019

TamilLetter

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் திடிர் அறிவிப்பு

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் திடிர் அறிவிப்பு


 ஹஸ்னி அகமட்

இலங்கை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 1500 ரூபா உதவித் தொகையை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்த உதவித் தொகையை சுமார் ஆறாயிரம் மாணவர்கள் தற்பொழுது பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாத்தாண்டியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-