News Update :

Thursday, October 12, 2017

TamilLetter

மாநகர, நகர, பிரதேச சபைகள் திருத்த சட்டத்தில் சபாநாயகர் சற்று முன்னர் கையொப்பம்





பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாநகர, நகர, பிரதேச சபைகள் திருத்த சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய குறித்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிக்கை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-