News Update :

Wednesday, October 11, 2017

TamilLetter

ஹஸனலியின் தம்பி பயணித்த வாகனம் பாரிய விபத்து -





துாய முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர் எம்.ரீ.ஹஸனலியின் தம்பியும் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயலாளருமான எம்.ரீ.ஜப்பார் அலி பயணித்த வாகனம் கிண்ணியாவில் சற்று முன்னர் விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-