News Update :

Monday, October 2, 2017

TamilLetter

மாகாணசபை தேர்தல் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தலையீட்டு மனு




மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவிற்கு எதிராக தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவரினால் குறித்த தலையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-