News Update :

Thursday, October 12, 2017

TamilLetter

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பதவி






ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு(12) நடைபெற்ற நிகழ்வின் போது இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-