News Update :

Sunday, October 1, 2017

TamilLetter

புதிய அரசியல் அமைப்பில் அரசோ ஆளுநரோ மாகாண சபை அதிகாரங்களில் தலையிட முடியாது –

 

 

புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மத்திய அரசோ ஆளுநரோ மாகாண சபை அதிகாரங்களில் தலையிட முடியாத வண்ணம் உருவாக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவத்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-