மாகாண சபை ஒரு வருடம் நீடிப்பு – நஸீர் எம்.பி
மாகாண சபைகளை ஒரே தடவையில் நடாத்தப்பட வேண்டுமென்பதற்காக ஆயுட் காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளையும் ஒரு வருடம் நீடிப்பதற்கு அரசாங்கம் jPu;khdpj;Js;sJ.
இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் இடம் பெற்ற அணைத்துக் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்ட இத் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அத்தோடு மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முன் கூட்டியே நடாத்தப்படவுள்ளது.
இச் சூழ் நிலையில் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் அட்டாளைச்சேனைக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு
Rகாதார அமைச்சர் நஸீருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.