News Update :

Monday, September 25, 2017

TamilLetter

மாகாண சபை எல்லை நிர்ணயத்திலும் பல்லின தொகுதிக்கு அனுமதி




மாகாண சபைத் தேர்தலுக்குத் தேவையான எல்லை நிர்ணயத்தின் போது போதியளவு ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் பிரதேசத்தை பல்லின தொகுதியாக அமைப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அதிகாரத்தை மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் மூலம் எல்லை நிர்ணய குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதன்படி, ஏதாவது ஒரு தேர்தல் தொகுதியில் போதியளவு இரு இனங்கள் வாழ்வதாயின், அத்தொகுதியிலிருந்து இரு உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-