அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸின் பச்சைக் கொடிகள் தலை நிமிர்ந்து பறக்கின்றது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக் கிழமை நடை;பெறவுள்ளது.இதை சிறப்பிக்கும் முகமாக அக்கரைப்பற்றின் சகல பிரதேசங்களிலும் கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.