சந்தைக்கட்டிடமும் பஸ்தரிப்பிடமும், கடையறைகளும்; எந்தக் கொசவன் கட்டினான் என்று கேட்கலாமா- ஏ.எல்.தவம்
அக்கரைப்பற்று நகரின் மையத்தில் நடந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் "மரம் வளர்ந்த மண்" அபிவிருத்தி விழாவின் பொதுக்கூட்டத்தை - கொல்லர் வட்டையில் நடந்ததாக அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
அப்படியே எடுத்துக் கொண்டாலும், அங்கு கட்டப்பட்டு மக்களுக்குப் பிரயோஜனம்
இல்லாமல் இருக்கும் - சந்தைக்கட்டிடம் மற்றும் பஸ் தரிப்பிடமும்
கடையறைகளும் - யார் கட்டினார்?
எந்தக் கொசவன் கட்டினான்? என்றும் கேட்கலாம். வேணாம் விடுவம்.
அங்குள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை உடைத்து நகரை அழகுபடுத்த போகிறேன் என்று கூறி களம் இறங்கி மூக்குடைந்தது யார்? முடியாமல் வாலை சுறுட்டியது யார்?
வக்கில்லாத வண்ணானாக ஏன்தான் இப்படி பேசுகிறீங்களோ? ஐயோ...ஐயோ...
வரலாறு முக்கியம் அமைச்சரே! வரலாறு முக்கியம்!