News Update :

Saturday, September 30, 2017

TamilLetter

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தார் ஆரவ்! குவியும் பாராட்டுகள்




பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல்  நடந்தது.
ஆரவ் தான் டைட்டில் ஜெயித்துள்ளார்

 கமல் ஆரவ் தான் வின்னர் என அறிவித்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது.

முதல் சீசனின் டைட்டில் ஜெயித்த அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-