News Update :

Tuesday, September 26, 2017

TamilLetter

ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் காதல்!




பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் காதல் உறவு காணப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான காதலை யாராலும் பிரிக்க முடியாது எனவும் இந்த காதலினாலேயே மாகாண சபைகளின் ஆட்சி காலத்தை நீடிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

மற்றும் இரு தரப்பினருக்குமிடைப்பட்ட காதல் திருமணம் முடிக்காத காதல் என அவர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-