அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து நாளை (07) கிழக்கு மாகாண சபையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது
குறித்த இத் தீர்மானத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி ஆகியன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.
அத்தோடு கிழக்கு மாகாண சபையின் ஆயுட் காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் நீட்டுவதற்கு
அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மாகாண சபைகளின் விருப்பங்கள் கிடைக்கப் பெற்றதும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று சட்டமாக்கப்படும்.