News Update :

Friday, September 15, 2017

TamilLetter

பிள்ளையார் அணியினரால் தவத்தின் இலக்கை தகர்க்க முடியாது

பிள்ளையார் அணியினரால் தவத்தின் இலக்கை தகர்க்க முடியாது

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் முயற்சியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டுமென்பதற்காக பிள்ளையார் அணியைச் சேர்ந்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.டயர்களை எரிக்க முற்பட்டார்கள்,ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தார்கள்,மக்களை அச்சுறுத்தினார்கள்,பொய் வாதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்

பிள்ளையார் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சதிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் தகர்த்தெறிந்து வரலாற்றை மாற்றியமைத்து வெற்றி இலக்கை அடைந்தனர்.;.

பிள்ளையார் தான் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டுமென்பதற்காக மீண்டும் வன்முறை கலாச்சாரத்தை கையிலெடுத்து சாராயத்தை வாங்கி கொடுத்து இளைஞர்களை வன்முறைக்கு இட்டுச் செல்கின்றார்.

அக்கரைப்பற்று மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை தடுப்பதன் மூலம் பிள்ளையாரின் கேவலம் கெட்ட அரசியல் அநாகரிகத்தை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-