News Update :

Sunday, September 17, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த தரப்புக்கு ஆப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த தரப்புக்கு ஆப்பு


கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.

கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பல முனைகளிலும் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக  கூறப்படுகிறது .

மூன்று கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் மஹிந்த தரப்பு அணியினரின் கனவு தவுடு பொடியாகிப் போகும் நிலையில் உள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-