News Update :

Sunday, September 17, 2017

TamilLetter

ஊதுகுழல் ஊடகங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து சிரித்தேன்.- மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்



ஊதுகுழல் ஊடகங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து சிரித்தேன்.- மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

இன்றுதான் ஊடக திரிபுபடுத்தலை அவதானித்தேன். பாலமுனையில் நண்பர்களோடு நான்
பேசிக் கொண்டிருக்கும் போது, நாகரீகமற்று சிலர் நடந்து கொண்ட ஒரு சிறிய சம்பவத்தை, என்னவோ என் மீது பெரும் இராணுவ தாக்குதல் நடாத்தியதைப் போன்று, அரசியல்வாதிகளின் ஊதுகுழல் ஊடகங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து சிரித்தேன்.

தலைவரோடு நான் இருந்ததால் என்னால் இதனை இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது.

இன்றுதான் ஊடக திரிபுபடுத்தலை அவதானித்தேன். AL.தவம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-