திருத்தங்களை உள்ளடக்கிய - 20 ஆவது சரத்து சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரக்கப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவு - அரசியல் லாபம் தேடும் அரசியல்வாதிகளின் வாய்களுகளுக்கு பூட்டாக இத்திருத்தங்கள் அமைந்துள்ளன.
உச்ச நீதிமன்றின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களை மீறி இனி ஜனாதிபதியோ பிரதமரோ மாற்றங்களைச் செய்ய முடியாது.
இப்படி ஆப்பு விழும் என்று மகிந்த ஆதரவு அரசியல்வாதிகள் எண்ணி இருக்க மாட்டார்கள்.
20 யை வைத்து ஒரு அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்த்து நாக்கை நீட்டிக்கொண்டிருந்தனர். இப்போது விழுந்திருக்கிறது ஆப்பு
திருத்தங்கள் உங்கள் பார்வைக்காக இதோ