News Update :

Monday, September 18, 2017

TamilLetter

20வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தின் வாக்கெடுப்பு மத்திய மாகாண சபையில் வெற்றி பெற்றுள்ளது.




மாகாண சபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடாத்துவது தொடர்பிலான 20வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தின் வாக்கெடுப்பு மத்திய மாகாண சபையில் வெற்றி பெற்றுள்ளது.


குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 31 மேலதிக வாக்குகளால் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 20வது சட்டமூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டமூலம் இதுவரை ஐந்து மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-