News Update :

Tuesday, September 12, 2017

TamilLetter

நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா ஒதுக்கீடு - நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.




இவ்வருடத்தின் முதல் 4 மாத காலப்பகுதியில் நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 1300 கோடி ரூபா பாரிய நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் நகர கழிவுப்பொருள் முகாமைத்துவம், நகர புனர்வாழ்வு திட்டம், பெரும்போகம், கொழும்பில் வெள்ளத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி திட்டத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-