News Update :

Thursday, August 17, 2017

TamilLetter

ஆதார வைத்தியசாலை பெண் வைத்தியருக்கே இந்த நிலமையா?





ஆதார வைத்தியசாலை பெண் வைத்தியருக்கே இந்த நிலமையா?

 ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்த 28 வயதான     பெண் வைத்தியர், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார் என்றும், நேற்று முன்தினம் (16) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கொழும்புக்கு, நேற்று (16) இரவு மாற்றப்பட்டுள்ளார் என்றும்  என்றும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன், இன்று )தெரிவித்தார்.  அவர் குறிப்பிட்டார்.

 
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி   வைத்தியர் விடுதியில் தங்கியிருக்கும் அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்று திரும்பினார் எனவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-