தைக்கா நகர் எவர்
டொப் விளையாட்டுக் கழகத்திற்கு பாராட்டு
அட்டாளைச்சேனை
கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட தைக்கா நகர்
அக்-]ஸஹ்றா வித்தியாலயத்திற்கு தைக்கா நகர் எவர் டொப் விளையாட்டுக் கழகம் போட்ட பிரதி
இயந்திரம் திருத்தியமைப்பதற்காக 30 ஆயிரம் ரூபா நிதியை வழங்கியுள்ளது.
இந் நிதியைக் கொண்டு
திருத்தியமைக்கப்பட்ட போட்ட பிரதி இயந்திரத்தை
பாடசாலை அதிபரிடம் எவர் டொப் விளையாட்டுக் கழக செயலாளர் சௌஜான்,ஏல்.ரஸ்மின் மற்றும்
கழக அங்கத்தவர்கள் வழங்கி வைத்தனர்.
எவர் டொப் ஒரு
விளையாட்டுக் கழகமாக இருந்த போதும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தின் சமூக
நலன் சார்ந்த அணைத்து விடயங்களிலும் அயராது பாடுபட்டு வருவதற்கு பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்