News Update :

Friday, August 4, 2017

TamilLetter

உலகம் வியக்கும் சம்சம் கிணறு பற்றிய அதிசய தகவல்.


உலகம் வியக்கும் சம்சம் கிணறு பற்றிய அதிசய தகவல்...!


இது மக்காவில் உள்ள  சம்சம் கிணறு . 2000 வருடங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது..
ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்.
பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்....
சோடியம் - 133.00ml
கால்சியம் - 096.00ml
மேக்கனிசியம் - 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் - 043.03ml
நைட்ரேட் - 124.08ml
டைகார்ப்நெட் - 124.00ml
சல்ஃபேட் - 124.00ml

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-