News Update :

Friday, August 11, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபையைக் கலைக்கும் முடிவுக்கு; ஜனாதிபதிக்கு நன்றி - ஏ.எல்.தவம்



கிழக்கு மாகாண சபையைக் கலைக்கும் முடிவுக்கு; ஜனாதிபதிக்கு நன்றி -

ஏ.எல்.தவம்



கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தல் நடாத்தத் தீர்மானித்துள்ள SLFP மத்திய குழுவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
மக்களின் ஜனநாயக உரிமையை மதித்து, உரிய காலத்தில் தேர்தல் நடாத்த வேண்டுமென்ற எமது கொள்கைக்குச் சார்பாக, ஜனாதிபதி தலைமையில் முடிவெடுக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சியும் இவ்வாறான தீர்மானத்திற்கு வர வேண்டும். அதனூடாக நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என ஆவலாக உள்ளோம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-