News Update :

Wednesday, August 9, 2017

TamilLetter

அமர்ந்த நிலையில் கடற்கரையில் சடலம்






அமர்ந்த நிலையில் கடற்கரையில் சடலம்


முகம்மட் சிபான்
  கடற்கரை பகுதியில் ஆண் ஒருவர் அமர்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 தேற்றாத்தீவு , கடற்கரை வீதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 41 வயதுடைய சுப்பரமணியம் குமார் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

 சந்தேகத்திற்கிடமாக உள்ள சடலத்தை தடயவியல் பொலிஸார் பார்வையிட்டதுடன், சடலம் தொடர்பான விசாரனைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-