பொத்துவில் கரையோர பிரதேசங்களில்
கடும் காற்று வீசக்கூடும்
கடும் காற்று வீசக்கூடும்
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், கேகாலை, அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் கரையோர பிரதேசங்களில் இவ்வாறு காற்றுடனான நிலைமையை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.