தனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா
விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தனது மார்வை குறிபார்க்கின்றது என்பதை மறந்து விட்டார் மட்டக்களப்பு மாமா.
அதே போல் குற்றவாளி இறுதியில் எதாவது தடயத்தை விட்டு விடுவது போன்று தனது ஆத்திரத்தால் பெரும் தடயங்களை கவனிக்க தவறிவிட்டார் அறிஞர் மட்டக்களப்பு மாமா.
ஒரு சமூக தலைவனை நாக் கூசாமல் வசை பாடும் மட்டக்களப்பு மாமா தான் எந் நிலையில் உள்ளோம் என்பதை அறியாமல் விட்ட விட்டார்.
மாற்று இன பெண்ணை ஏமாற்றியதாக பீத்துக் கொள்ளும் மட்டக்களப்பு மாமா அவர் குறிப்பிடும் அந்த இரண்டு பேரும் தனிமையில் இருப்பதற்கு தனது வீட்டிலே வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவரே பெருமையுடன் அறிக்கை விடுகின்றார்.
ஆக விபச்சாரம் புரியதற்கு தனது குடும்பம் வாழும் வீட்டை கொடுத்து விட்டுத்தான் அவர் அந்த பதவியை அடைந்ததாக ஏற்றுக் கொள்ளும் பெரும் மனம் படைத்தவர் மட்டக்களப்பு மாமா.
இதை போல் தலைவனுக்கும் கட்சிக்கும் தெரியாமல் பின் கதவால் பெற்று வந்த பதவிக்கு பரிகாரமாக தனது வீட்டில் எதைக் கொடுத்திருப்பார் என்பதையும் சொல்ல வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்.
எனவே கூட்டிக் கொடுப்பதை அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கௌரவத்தின் உச்சம் என நினைப்பார்களோ?