News Update :

Thursday, August 3, 2017

TamilLetter

கொழும்பில் இருந்து புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் விபத்து



கொழும்பில் இருந்து புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் விபத்து
இன்று அதிகாலை 3.20மணிக்கு கொழும்பில் இருந்து பயணம் மேற்கொண்ட  தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சாரகம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு வந்து புகுந்தததில்.
சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன் இவ் விபத்து அதிவேகத்தினாலோ அல்லது சாரதி நித்திரை தூங்கியதனாலோ இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-