News Update :

Wednesday, August 9, 2017

TamilLetter

கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஓவியா!



கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மர்மமாகவே உள்ளது. அதில் நடப்பது எல்லாம் உண்மையா அல்லது சித்தரிக்கப்பட்டவையா என தொடர்ந்து சந்தேகம் உள்ளது.
இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கு விமானத்தில் சென்றதாகவும், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வேண்டிய இருந்ததால்,

மீண்டும் சென்னைக்கு வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாகவும் முன்னணி தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-