News Update :

Friday, July 7, 2017

TamilLetter

அம்பலமானது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்

அம்பலமானது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்
வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜாவுக்கு ஏற்பட்ட அதிபர் மாற்ற நியமனங்களில் நான்தான் முழுமையான காரணமென்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன் அப்படியிருக்கும்போது ஒரு வடக்கத்தையான் (மலையக தமிழ்) தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எழுதுகின்றார் என்பதற்காக நீங்கள் எல்லோரும் ஏன் எழுதுகின்றீர்கள் என ஊடகவியலாளரை கடும் தொனியில் மிரட்டியிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
ஆமிக்காரன் எவ்வளவு செய்யிறான் இங்க அதுகளைப்பற்றி எழுதுங்கோ. எதற்காக தேசியம் பேசுகிறோம் என இப்படி என்னைப்பற்றி எழுதுகின்றீர்கள்.
நான் உனக்கு எத்தனை முறை நேரில் அழைத்து சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு வேற செய்திகள் இல்லையா?. நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கின்றது. அவற்றை விடுத்து இதை தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் எனவும் கடிந்து கொண்டார் சிறிதரன்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-