News Update :

Monday, July 10, 2017

TamilLetter

அமெரிக்காவில் தலைமறைவாகிய பிரிகேடியர்- கைது செய்ய இன்டபோலுக்கு பிடியாணை!



வொசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்க தலைமறைவாகியுள்ளார். 

பாதுகாப்பு ஆலோசகரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளார். 

இதனால் அவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாரிடம் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-