News Update :

Sunday, July 30, 2017

TamilLetter

மருதமுனை இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மருதமுனை இளைஞர் கடலில் மூழ்கி  உயிரிழப்பு

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருகோணமலை, நிலாவெளியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், சுற்றுலா சென்ற மருதமுனை கஸ்ஸாலி வீதியில் வசித்து வந்த 23 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-