News Update :

Thursday, July 6, 2017

TamilLetter

மீண்டும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து!



மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


'ஜனாதிபதி வெளிப்படையாக இதனை எம்மிடம் தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-