இன்று அதிகாலையில் லண்டனில் உள்ள காம்டென் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடிகள் கொண்ட இக்கட்டத்தில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருவதாக லண்டன் தீயணைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட தீயில் கீழ் தளம், மேல் முன்று மாடிகள் மற்றும் கூரை ஆகிய பகுதிகள் தீயில் அழிந்ததாக தீயணைப்பு படையின் டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகளுடன் 70 தீயணைப்பு வீரர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
Sunday, July 9, 2017
லண்டன் சந்தையில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்க போராட்டம்!

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-