News Update :

Sunday, July 9, 2017

TamilLetter

வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பொலிஸ் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பொலிஸ் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி



சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களின் வாகனத்தினைச் சோதனைக்காக மறித்தபோது நிறுத்தாமற் சென்ற போதே  போது அவர்கள் மீது  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் வட மராட்சி கிழக்கு, மணல்காட்டில்  காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவ்வாறு   இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-