News Update :

Monday, July 3, 2017

TamilLetter

கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்



கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஒஸ்டின் பெர்ணாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.


கிழக்கு மாகாண ஆளுநர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டுமென பல தரப்பினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அப்பதவி ரோஹித்த போகொல்லாகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-