News Update :

Sunday, July 30, 2017

TamilLetter

ஒலுவில் விபத்தில் இளைஞர் மரணம்

ஒலுவில் விபத்தில்  இளைஞர் மரணம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதான வீதியில், நேற்று இரவு  8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளாரென, அக்கரைபற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில்,வந்த  இளைஞன்  கார் ஒன்றை முந்த முற்பட்ட வேளையில், எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதியதாலேயே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-