News Update :

Tuesday, July 4, 2017

TamilLetter

ஆறு அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம்



ஆறு புதிய அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

 இதற்கமைய, தற்போது 64 ஆக உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிளாக தம்மை பதிவு செய்யக்கோரி 90 கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்திருந்தன. அவற்றுள் ஆறு கட்சிகள் அரசியல் கட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-