டுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்
டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாதுகாப்பு நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் இலங்கையர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
11 லட்சத்து 98 ஆயிரம் தினார்களை இவர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் வர்த்தக நிலையமொன்றின் பல கிளைகளது பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 6ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையிட்ட பணத்தை அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Sunday, July 30, 2017
டுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்கள்

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-