News Update :

Wednesday, July 19, 2017

TamilLetter

பொத்துவில் பள்ளிவாசலில் தவறி விழுந்து பேருவளை நபர் பலி

பொத்துவில் பள்ளிவாசலில் தவறி விழுந்து பேருவளை நபர் பலி
அலி அக்பர்
 பொத்துவில் பிரதேசத்தில், பள்ளிவாயல் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பேருவளையைச் சேர்ந்த சோமசிறி (வயது 63) என்பவர், நேற்றுத் தவறி விழுந்து உயிரிழந்துள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டடத்திலிருந்து கீழே இறங்கும்போதே, இவர் தவறி விழுந்துள்ளாரெனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-