News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

ரஜனி,கமல்,விஜய்,அஜீத்,ஆகியோரை மறந்த தமிழக அரசு


ரஜனி,கமல்,விஜய்,அஜீத்,ஆகியோரை மறந்த தமிழக அரசு



சென்னை: திரைத்துறைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான திரைப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த படங்கள்

2009-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‛பசங்க' தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‛மைனா' தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011 -‛வாகைசூடா' ,2012-ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‛வழக்கு எண் 18/9' . 2013- ‛ராமானுஜன்' ,2014-ம் ஆண்டின் சிறந்த படமாக ‛குற்றம் கடிதல் ' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்கள், நடிகைகள்

மேலும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி
2009 சிறந்த நடிகர் -கரண் (மலையன்) நடிகை பத்மபிரியா(பொக்கிஷம்)2010 சிறந்த நடிகர் -விக்ரம் (ராவணன்) நடிகை அமலாபால் (மைனா)
2011 சிறந்த நடிகர் -விமல் (வாகைசூடவா) நடிகை இனியா (வாகை சூடவா)
2012 சிறந்த நடிகர் -ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்) நடிகை லட்சுமிமேனன் (கும்கி)2013 சிறந்த நடிகர்-ஆர்யா (ராஜா ராணி) நடிகை நயன்தாரா (ராஜா ராணி)
2014 சிறந்த நடிகர்-சித்தாரத் (காவிய தலைவன்) நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் (காக்கா முட்டை) படத்தில் நடித்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சிறந்த வில்லன்கள் விருது

2009 பிரகாஷ்ராஜ்
2010 திருமுருகன்
2011 பொன்வண்ணன்,
2012 விஜய் சேதுபதி
2013 விடியல் ராஜ்
2014 பிரித்திவிராஜ்


சிறந்த இயக்குனர் விருது

2009 வசந்த பாலன் (அங்காடி தெரு)
2010 பிரபுசாலமன் ( மைனா)
2011 ஏ.எல். விஜய் (தெய்வ திருமகள்)
2012 பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013 ராம் (தங்க மீன்கள் )
2014 ராகவன் (மஞ்சப்பை)


சிறந்த இசையமைப்பாளர்கள் விருது

2009- சுந்தர்சி.பாபு -(நாடோடிகள்)
2010யுவன்சங்கர்ராஜா (பையா )
2011 ஹாரீஸ் ஜெயராஜ் (கோ)
2012 டி.இமான் (கும்கி)
2013 ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
2014 ஏ. ஆர் ரகுமான் (காவியத்தலைவன்)

சிறந்த பாடலாசிரியாக மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2012,2013 தங்கமீன்கள்,2014 சைவம் படத்திற்கான சிறந்த பாடலாசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்தபாடலாசிரியர்களாக 2009- யுகபாரதி, 2010 பிறைசூடன், 2011-முத்துலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த குழந்தை நட்சத்திரம்

2009 கிஷோர் ,ஸ்ரீராம் பசங்க2010 அஸ்வத்ராம் நந்தலாலா2011 சாரா தெய்வதிருமள் 2013 சாதனா2014 விக்னேஷ் ரமேஷ்

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது

2009 கஞ்சாகருப்பு 2010 தம்பி ராமையா2011 மனோபாலா2012 சூரி2013சத்யன்2014சிங்கமுத்து

சிறந்த நடன இயக்குனர் விருது

2009 தினேஷ்2010 ராஜூ சுந்தரம்2011லாரன்ஸ்2013 ஷோபி2014 காயத்ரிரகுராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-