News Update :

Saturday, July 15, 2017

TamilLetter

லண்டனில் அடுக்குமாடி கட்டடத்தில் மீண்டும் தீ




லண்டன், ஜூலை.17- லண்டனில் உள்ள அடுக்கு மாடிk கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி போராடினர்.

மத்திய லண்டனில் உள்ள 'மார்பல் ஆர்ச்' என்ற அடுக்கு மாடிக் கட்டடத்தில் தான் இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து நேரப்படி காலை 10.49 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

ஏச்வெர் சாலையில் தீயை அணைப்பதற்காக வீரர்கள் 6 குழுக்களாக பிரிந்து தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இப்பகுதியில் தீவிபத்து நிகழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-