News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


வடக்கில் முஸ்லீம் அரசியல் சக்திகளின் துணையோடு இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டித்து தன்னார்வத்தோடு ஒன்றிணைந்த இளைஞர்கள் ஒழுங்கு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் அனைவரும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முல்லைத்தீவு காட்டுப்பிரதேசங்களை சட்டவிரோதமாக அழித்து முஸ்லிம்களை குடியேற்றும் திட்டம் மிகவும் முனைப்போடு இடம்பெற்று வருவதாக கூறியே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-