News Update :

Saturday, July 22, 2017

TamilLetter

கதறியழுகின்றார் நீதிபதி இளஞ்செழியன்...



மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான பொலிஸ் சார்­ஜன்ட் ஹேமச்­சந்­திர (வயது-51) நள்ளிரவு உயிரிழந்தார்.
இவ­ரது பிஸ்­ட­லைப் பறித்தே சிவி­லி­யன் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­யி­ருந்­தார். வலது வயிற்­றுப் பகு­தி­யால் உட்­பு­குந்த துப்­பாக்­கிச் சன்­னம் இடது வயிற்­றுப் பக்­கத்­தால் வெளி­யே­றி­யுள்­ளது.
இத­னால் நுரை­யீ­ர­லில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குருதிக் கசிவு ஏற்­பட்­டுள்­ளது. அவருக்கு உடனடியாகவே நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் குழாமின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அதிக குருதிப் போக்குக் காரணமாக நள்ளிரவு 12.20 மணியளவில் ஹேமச்­சந்­திர உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
பொலிஸ் சார்­ஜன்ட் ஹேம­சந்­திரஇ நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு 17 வரு­டங்­க­ளாக மெய்ப்­பா­து­கா­வ­ல­ரா­கப் பணி­யாற்றியுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி பிள்ளைகள் வந்தவுடன் தன்னை அறியாமல் அழுது புல

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-