News Update :

Wednesday, July 19, 2017

TamilLetter

கோட்டை ரயில் நிலையத்தில் சற்றுமுன் விபத்து


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் சற்றுமுன்னர் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-