News Update :

Saturday, July 29, 2017

TamilLetter

மாகாண சபைகள் ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்


அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அமைச்சரவை அங்கீராம் வழங்கியுள்ள நிலையில் எதிர்வரும் மாதம் கிழக்கு , வடமத்தி சபரகமுவ உள்ளிட்ட மாகாண சபைகள் காலாவதியாகின்றன.
இந்த நிலையில் ஆயுட் காலம் முடிவடையும் மாகாண சபைகளை சட்ட திருத்தங்களுக்காக அரசாங்கம் பிற்போட்டால் அவை ஆளுனரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த மாகாண சபைகள் மாகாண சபை தலைவர் மற்றும் செயலாளரின் கீழ் நிருவாகம் மேற்கொள்ளப்படும் என மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-