News Update :

Friday, July 14, 2017

TamilLetter

சர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி!

சர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி!




நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நடிப்பிலான இசை காணொளி ஒன்று வெளியிடப்படவுள்ளது.

இலங்கையின் பிரபல பாடகரான இராஜ் வீரரத்னவின் தயாரிப்பில் இந்த பாடல் வீடியோ வெளியிடப்படவுள்ளது.

இன்று சிஹினெக (Sihineka) என்ற பாடல் காணொளி வெளியிடப்பட்டது.

இதில் நாமல் ராஜபக்சவின் இளைய சகோரதன் ரோஹித ராஜபக்சவும் நடித்துள்ளார்.

நாமலின் நடிப்பிலான எனது அடுத்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகவுள்ளது என பாடகர் இராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாமலின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-