News Update :

Thursday, July 6, 2017

TamilLetter

சில அமைச்சர்களின் பலவீனம் வெளிப்பட்டன

சில அமைச்சர்களின் பலவீனம் வெளிப்பட்டன

முதல் மூன்று காலப்பகுதிக்காக 51 அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6893 கோடி ரூபா பணம் செலவிடப்படவில்லை என நாடாளுமன்றிற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியே பயன்படுத்தப்படவில்லை.  அத்துடன், பாதுகாப்பு அமைச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலும் 1010 கோடி ரூபா செலவிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சுகாதார அமைச்சு 663 கோடி ரூபாவினையும், கல்வி அமைச்சு 752 கோடி ரூபாவினையும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு 420 கோடி ரூபாவினையும், மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 439 கோடி ரூபாவினையும் செலவிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் மூன்று காலப்பகுதிக்காக 51 அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6893 கோடி ரூபா பணம் செலவிடப்படவில்லை என நாடாளுமன்றிற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியே பயன்படுத்தப்படவில்லை.  அத்துடன், பாதுகாப்பு அமைச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலும் 1010 கோடி ரூபா செலவிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சுகாதார அமைச்சு 663 கோடி ரூபாவினையும், கல்வி அமைச்சு 752 கோடி ரூபாவினையும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு 420 கோடி ரூபாவினையும், மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு 439 கோடி ரூபாவினையும் செலவிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-