News Update :

Thursday, July 6, 2017

TamilLetter

பெரும் தொகையில் வீடு வாங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்

பிளக்கவைக்கும் பெரும் தொகையில் வீடு வாங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர


பெரும் தொகையில் வீடு வாங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்

லங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரொருவர் சுமார் 20 கோடி ரூபாவுக்கு வீடொன்றினை கொள்வனவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது


கொழும்பு 7 பகுதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட வீட்டை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும், அதற்கும் பாரிய அளவிலான பணம் செலவிடப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த வீடு யாருடையது?எந்த கிரிக்கெட் வீரருடையது என்ற தகவல் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர்தான் குறித்த வீட்டை வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-