News Update :

Sunday, July 23, 2017

TamilLetter

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்றவன் தப்பிச் செல்லும் பரபரப்பான காட்சிகள் இதோ



நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
தலைக்கவசம் இன்றி அவன் கண்டி வீதியால் பயணிப்பதை சி.சி.ரிவி கமராக்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை கொலை செய்தவன் தலைக்கவசம் இன்றி மிக வேகமாகச் செல்லும் காட்சியின் புகைப்படம் எமக்குக் கிடைத்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-