News Update :

Monday, July 10, 2017

TamilLetter

அக்கரைப்பற்று கடல் பகுதியில் நீராடிய போது அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.



க்கரைப்பற்று கடல் பகுதியில் நீராடிய போது அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நாவற்காட்டைச் சேர்ந்த குமாரசுவாமி சஜித் மற்றும் குமாரசுவாமி சிதுஜன் ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
நண்பர்கள் மூவர் நேற்று கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, சிறுவனொருவன் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.
அவரை காப்பாற்ற இரு சகோதரர்களும் முற்பட்டவேளையில் இருவரும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-